Sunday, 9 July 2023

புன்னகை

 


என் புன்னகைகளை

எப்போது நீ குத்தகை எடுத்தாய்?

உருவாகுமுன் உன் பையரைச்

சொல்லிட இன்னும் அகலமாய்

விரிகிறதென் முறுவல்..❤️

No comments:

Post a Comment