என் புன்னகைகளை
எப்போது நீ குத்தகை எடுத்தாய்?
உருவாகுமுன் உன் பையரைச்
சொல்லிட இன்னும் அகலமாய்
விரிகிறதென் முறுவல்..❤️