Anbendraal..
Monday, 15 October 2012
செல்லும் இடமெல்லாம்
கண்கள் உன்னைத் தேடும்..
நீ வந்திருக்க வாய்ப்பே
இல்லையெனும் இடத்திலும்..
விவஸ்ததையில்லா
என் மனம்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)