Anbendraal..
Saturday, 26 April 2014
Miss you
ஊரின் இந்தப் பக்கம் நான்
அந்தப் பக்கம் நீ..
நாட்கணக்கில் பாராது
இருப்போம்..
ஆயினும் நான்கே நாட்களானாலும் நீ
வேறிடம் சென்றால்
ஒரு வெற்றிடம் மனதுள்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)