Tuesday, 21 April 2020

நினைவுகள்

மனமும் காலமும் வெவ்வேறு திசையில்..
காலம் கடமை தவறாது முன்னோக்கி ..
மனம் மட்டும் பின்னோக்கி
உன் நினைவுகளின் பின்னால்...