Tuesday, 12 June 2012

ஒவ்வொரு முறையும் 

தொலைதூர பயணங்களின் இனிமையை 

ரசித்துக்கொண்டிருக்கும் போதே

 குறுக்கிட்டு விடுகிறது

 அடிமாட்டை ஏற்றிச்செல்லும் வண்டி ஒன்று ..:-(