Wednesday, 4 December 2019

கண்ணில் காணாமலே காலம் கடந்திருக்கலாம்,
பழக முடியாது தூரமிருந்திருக்கலாம்..
சில சமயங்கள் தவிப்புடன்
தவிரத்திருக்கலாம..
ஆயினும்
அகத்தினாழத்திலிருப்பினும்
பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும்
அன்பின் ஊற்று

No comments:

Post a Comment