எந்த நொடி பார்த்தாலும்
அந்த நொடியிலே பற்றிக்கொள்ளும்..
காணாதிருக்கும் போது - உள்ளே
கனன்று கொண்டிருக்கிறதோ!
எதையெதயோ விஞ்சும் போதும்,
உனைப்பார்க்க கெஞ்சும் மனதிடம்
தோற்றுத்தான் போகிறேன்❤️
இந்த அழகான தோல்விக்கு அஞ்சுவதுமில்லை..
அந்த நொடியிலே பற்றிக்கொள்ளும்..
காணாதிருக்கும் போது - உள்ளே
கனன்று கொண்டிருக்கிறதோ!
எதையெதயோ விஞ்சும் போதும்,
உனைப்பார்க்க கெஞ்சும் மனதிடம்
தோற்றுத்தான் போகிறேன்❤️
இந்த அழகான தோல்விக்கு அஞ்சுவதுமில்லை..
No comments:
Post a Comment