Anbendraal..
Sunday, 13 May 2012
மூளைக்கு தெரிவதெல்லாம்
மனதுக்கு புரிவதில்லை..
சமயத்தில் புரிந்து கொண்டாலும்,
மனம் ஏற்பதில்லை..
ஏற்கும் வண்ணம் எல்லாம் நடந்தால்
இறைவன் இருப்பதை
மறந்து போவோமோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment