Saturday, 29 December 2012




பார்த்தனுக்கு சாரதி ஆனவன்
பாரதிக்கு நண்பனாய், காதலியாய், சேவகனாய்..
சகலமும் ஆனான்..
எனக்கு உன்னைப்போல..
பாரதி போல் எழுதத்தான் முடியவில்லை..

No comments:

Post a Comment