Tuesday, 7 August 2012

ஒருமுறை திரும்பலாமே..
ஒவ்வொரு முறையும்
உனைக் கண் மறையும்வரைப்
பார்த்திருக்க..
திரும்பாமலே மறைந்து போகிறாய்..

No comments:

Post a Comment