இந்த நிமிடம்
எனை
நினைத்திருப்பாயோ?
இந்த நிமிடம் எனை
அழைப்பாயோ?
இந்த நொடியிலாவது
உன்னை நினைத்தபடியே நான்..
நினைத்திருப்பாயோ?
இந்த நிமிடம் எனை
அழைப்பாயோ?
இந்த நொடியிலாவது
குறுஞ்செய்தி அனுப்புவாயோ
என ஒவ்வொரு நிமிடமும்உன்னை நினைத்தபடியே நான்..
No comments:
Post a Comment